எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்ற உறுதியை தம் தேர்தல் அறிக்கைகளில் அளித்துள்ள தமிழகத்தின் பிரதான கட்சிகள், எல்லா வீடுகளுக்கும் எரிவாயுக் குழாய் இணைப்புப் பணி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும் என்ற உத்தரவாதம் தரவில்லை
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


