எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் பேசக்கூட வாய்ப்பு கிடைக்காது.. மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு..
|14 மணி நேரம் முன்|நந்தினிபிரியா க|Samayam Tamil
மகளிர் இடஒதுக்கீட்டை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறையை கொண்டு வந்துள்ளீர்கள். தொகுதி மறுவரையறையில் அமித்ஷா கூறியதும், மசோதாவில் இருப்பதும் ஒன்றாக இல்லை. எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்தால், பலருக்கு பேசக்கூட வாய்ப்பு கிடைக்காது. எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
Artemis II Explained - நிலவில் தரையிறங்காத மிஷனைக் கொண்டாடக் காரணம் என்ன? | NASA | USA China India
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த ஸ்வீட் மாஸ்டர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். | A distraught sweet master committed suicide by mixing poison in alcohol near Pasuvantani in Thoothukudi district due to a family dispute.
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது| M.P kanimozhi speech at parliment regarding delimitation
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.