தலைமை தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பே உறுதி செய்துள்ளது. ஆனால், எத்தனை தேர்தல் ஆணையர்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை முடிவு செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



