நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்வதால் நமது 40 தொகுதிகள் 60 ஆக உயரும் என்கிறார்கள் ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் போது தொகுதிகள் குறையும் என்றார்.They claim that the redrawing of parliamentary constituencies will increase our 40 seats to 60; however, he stated that when constituencies are allocated based on population, the number of seats will actually decrease.
தொகுதி மறுவரையறையை தி.மு.க., காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? ப.சிதம்பரம் விளக்கம்



