புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வரும் 3-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


