Ginger Garlic Paste Measurement for 1 KG Chicken: சிக்கன் சமைக்கும்போது இஞ்சி, பூண்டு சரியான அளவில் சேர்ப்பது முக்கியம். மட்டனுக்குப் பயன்படுத்தும் அளவு வேறு, சிக்கனுக்குப் பயன்படுத்தும் அளவு வேறு. சரியான அளவு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தச் செய்தி Asianet News Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



