நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🌍 உலகம்
  3. >கூகுள், மைக்ரோசாப்ட் மீது இன்று முதல் தாக்குதல்.. அமெரிக்கா மீது பேரிடியை இறக்கிய ஈரான்
🌍 உலகம்

கூகுள், மைக்ரோசாப்ட் மீது இன்று முதல் தாக்குதல்.. அமெரிக்கா மீது பேரிடியை இறக்கிய ஈரான்

புதன், ஏப்ரல் ௧, ௨௦௨௬|1 நாள் முன்|vijay ramanathan|Tamil News 18
கூகுள், மைக்ரோசாப்ட் மீது இன்று முதல் தாக்குதல்.. அமெரிக்கா மீது பேரிடியை இறக்கிய ஈரான்

அமெரிக்க முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை மீது இன்று முதல் தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Tamil News 18 இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

US Iran War: ஈரான் மீதான போரை நிறுத்த முடிவுக்கு வந்த ட்ரம்ப்.. பெருமூச்சுவிடும் உலக நாடுகள்!
உலகம்

US Iran War: ஈரான் மீதான போரை நிறுத்த முடிவுக்கு வந்த ட்ரம்ப்.. பெருமூச்சுவிடும் உலக நாடுகள்!

இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிறுத்த முடியும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. கிட்டதட்ட ஒரு மாதத்தை கடந்த இந்த போரால் கடுமையான பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகளின் எரிபொருள் வழிபாதையாக அறியப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை போர் காரணமாக ஈரான் மூடியுள்ளதால் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தம் அவசியமில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரான் தரப்பில் போரை நிறுத்த ஒப்பந்தம் போட விரும்புகிறது என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரம்பின் அறிவிப்பு ராஜதந்திர முன்னெடுப்பு என்றும், எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் தான் போரை 2-3 வாரங்களில் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அவர்களால் அணு ஆயுதத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது, ​​நாங்கள் வெளியேறிவிடுவோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வெளியுறவுக் கொள்கை நிபுணரான டிரிட்டா பார்சி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஒரு மோதலில் இருந்து டிரம்ப் அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது என்றும், இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை ஈரான் மற்றும் லெபனானில் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். #WATCH | US President Donald J Trump says, "...We have the strongest military. Look what happened in Venezuela. It was so incredible. People said it's the greatest military manoeuvre they've ever seen. Look what's happening in Iran... we're totally unchecked. Everything has been... pic.twitter.com/E1x5g6iZB8 — ANI (@ANI) March 31, 2026 முதலில் இந்தப் போர் நான்கு நாட்களில் முடிந்துவிடும் என்று சொன்னார்கள். பின்னர் மூன்று வாரங்கள் ஆகும் என்று சொன்னார்கள். இப்போது இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் முடியும் என சொல்கிறார். இந்தப் போர் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது” என்று டிரிட்டா பார்சி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போரை நிறுத்தாவிட்டால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அப்படியான சூழலில் அவர் ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் ஈரான் போரில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த சமீபத்திய தகவல்களை அவர் பகிர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
US Iran War Hegseth: ரகசியமாக அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த சீனா, ரஷ்யா; பகிரங்கமாக போட்டு உடைத்த பீட் ஹெக்செத்
உலகம்

US Iran War Hegseth: ரகசியமாக அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த சீனா, ரஷ்யா; பகிரங்கமாக போட்டு உடைத்த பீட் ஹெக்செத்

ஈரானில் நடைபெற்று வரும் போரில், வரும் நாட்கள் தீர்க்கமானவையாக இருக்கும் என்று அமெரிக்க போர்த்துறைச் செயலர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். மேலும், ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறினால், அமெரிக்கா போரை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதோடு, ஈரானுக்கு சீனாவும், ரஷ்யாவும் உதவி வருவது தங்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்த பீட் ஹெக்செத் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு உதவும் அண்டை நாடுகளான அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில், ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள படைத்தளங்களில் இருந்து அமெரிக்க வீரர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தீவிரமடைந்துவரும் இந்த போர் தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெயரில் அமெரிக்கா இந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்க ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் நேரில் பார்வையிட்டுள்ளார். அது குறித்த தகவலையும், புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று பகிர்ந்துள்ளா. I witnessed warriors. A brotherhood of men and women - warriors all. pic.twitter.com/S7cDcATpOI — Secretary of War Pete Hegseth (@SecWar) March 31, 2026 “வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை“ பின்னர், அமெரிக்க கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் டான் கெய்னுடன் இணைந்து பீட் ஹெக்செத் பேசினார். அப்போது, "எங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன, அவர்களுக்கோ குறைவாகவே உள்ளன. ஒரே மாதத்தில் நாங்கள் நிபந்தனைகளை நிர்ணயித்துவிட்டோம், வரவிருக்கும் நாட்கள் மிகவும் தீர்க்கமானவையாக இருக்கும். ஈரானுக்கு அது தெரியும். மேலும், ராணுவ ரீதியாக அவர்களால் கிட்டத்தட்ட எதுவும் செய்ய முடியாது," என்று அவர் கூறினார். மேரும், விவேகமாக நடந்துகொண்டால், ஈரான் ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளும், அப்படி ஈரான் உடன்பாட்டை எட்டவில்லை என்றால், போர் மேலும் தீவிரத்துடன் தொடரும் என்றும் ஹெக்செத் எச்சரித்துள்ளார். “சீனாவும், ரஷ்யாவும் என்ன செய்கின்றன என்பது எங்களுக்கு தெரியும்“ அதோடு முக்கியமாக, ஈரானுக்கு உதவுவதற்காக சீனாவும், ரஷ்யாவும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும் என்று ஹெக்செத் அதிரடியாக தெரிவித்தார். "ரஷ்யாவையும் சீனாவையும் பொறுத்தவரை, அவர்கள் என்ன செய்கிறார்கள், எதைச் செய்கிறார்கள், எதைச் செய்யவில்லை என்பது எங்களுக்கு துல்லியமாகத் தெரியும். அது என்ன என்பதை நாங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஆனால், தேவைப்படும் இடங்களில், நாங்கள் அதை கையாளுகிறோம், தணிக்கிறோம் அல்லது நேரடியாக எதிர்கொள்கிறோம்," என்று அவர் கூறினார். மேலும், வான்வழித் தாக்குதல்களின் விளைவாக ஈரானிய ராணுவத்தில் பரவலான விலகல்களும், மூத்த தலைவர்களிடையே விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்நாட்டு ராணுவத்தின் மன உறுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஹெக்செத், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சீனா, ரஷ்யா தொடர்பான பீட் ஹெக்செத்தின் இந்த கருத்து, ஏற்கனவே உலாவரும் கருத்துக்களை ஊர்ஜிதப்படுததியுள்ளது. அதாவது, ஈரான் இந்த அளவிற்கு துல்லியமாக எதிரி இடங்களை கண்டுபிடித்து தாக்குவதற்கான உளவு மற்றும் தரவுகளை சீனாவோ, ரஷ்யாவோ வழங்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. அந்த தகவலைத் தான் தற்போது ஹெக்செத் உறுதி செய்துள்ளார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
ஈலியம் நெருக்கடி: எட்டாக்கனியாகும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்... நெருக்கடியில் மருத்துவத் துறை?
உலகம்

ஈலியம் நெருக்கடி: எட்டாக்கனியாகும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்... நெருக்கடியில் மருத்துவத் துறை?

ஈலியம் தட்டுப்பாட்டால் ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் செயலிழந்தால் கூட, அது மருத்துவத் துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்