Pakistan Petrol, Diesel Price: இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக பாகிஸ்தானில் கடுமையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கும் சூழலில், பொதுமக்கள் கடும் போராட்டத்தில் இறங்கினர். இதனால், அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



