நாட்டை யார் ஆள்வது என்பதில் சூடானின் ராணுவத் தலைவர் மற்றும் துணை ராணுவப்படை தலைவர் இடையே ஏற்பட்ட பிளவு, போரில் முடிந்தது. இருவருக்கு இடையேயான இந்த அதிகார மோதலில், உண்மையில் பாதிக்கப்படுவது சூடானும் சூடான் மக்களும்தான்.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



