நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >அடக்கடவுளே.. யாரவது ஒருத்தவுங்க வந்து பார்த்திருக்க கூடாதா? நீச்சல் குளத்தில் மூச்சு விட முடியாமல் தத்தளித்த 2 குழந்தைகள்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!!
🎬 சினிமா

அடக்கடவுளே.. யாரவது ஒருத்தவுங்க வந்து பார்த்திருக்க கூடாதா? நீச்சல் குளத்தில் மூச்சு விட முடியாமல் தத்தளித்த 2 குழந்தைகள்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!!

புதன், ஏப்ரல் ௨௨, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|web team|Tamil Spark
அடக்கடவுளே.. யாரவது ஒருத்தவுங்க வந்து பார்த்திருக்க கூடாதா? நீச்சல் குளத்தில் மூச்சு விட முடியாமல் தத்தளித்த 2 குழந்தைகள்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!!

எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ, பலரையும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. வீட்டிலேயே உள்ள நீச்சல் குளத்தில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம் தகவலின்படி, வீட்டின் நீச்சல் குளத்தில் விளையாட அனுமதிக்கப்பட்ட அந்த இரண்டு குழந்தைகள், சில நேரத்திலேயே ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். தண்ணீரின் ஆழம் அதிகமானதால் அவர்கள் வெளியே வர முடியாமல் நீண்ட நேரம் தத்தளித்துள்ளனர். அருகில் யாரும் இல்லாத நிலையில், அவர்களுக்கு உடனடி உதவி கிடைக்காமல் உயிரிலந்துள்ளனர். சிசிடிவியில் பதிவான தருணங்கள் இந்த முழு சம்பவமும் அங்கிருந்த CCTV காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவில் குழந்தைகள் தண்ணீரில் போராடும் காட்சிகள், பார்க்கும் பலரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையும் படிங்க: பள்ளியில் நடந்த மாறுவேட போட்டிக்கு அழகரிக்க மகனுக்கு பெயிண்ட் பூசிய தாய்! இறுதியில் நேர்ந்த விபரீதம்.... அவதிப்படும் சிறுவனின் அதிர்ச்சி வீடியோ!!! கவனக்குறைவு குறித்து எச்சரிக்கை இதையடுத்து, இணையவாசிகள் பலரும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். நீச்சல் குளம் போன்ற ஆபத்தான இடங்களில் குழந்தைகளை தனியாக விடுவது தவறு என வலியுறுத்துகின்றனர். சிறிய கவனக்குறைவுதான் பெரிய உயிரிழப்புக்கு காரணமாக மாறியதாகவும், பெற்றோர் எப்போதும் கண்காணிப்பு அவசியம் எனவும் கருத்துக்கள் பதிவாகின்றன. Not for sensitive viewers ⚠️ She’ll never forgive herself after both children drowned. Be careful around swimming pools, especially with kids. https://t.co/AW7bBc8Ioh — Deadly Kalesh (@Deadlykalesh) April 21, 2026 இதையும் படிங்க: கையை அசைத்து என்னை காப்பாத்துங்க... கத்தியும் யாருமே உதவிக்கு வரல! விளையாட்டுன்னு நினைத்த கொடுமை.... கண்ணெதிரே துடிதுடித்து இறந்த 33 வயது வாலிபர்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!!

இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

காதல் பேச்சுக்கு இடையே மிருணாள் தாகூர் படத்தை இயக்கும் தனுஷ்?
சினிமா

காதல் பேச்சுக்கு இடையே மிருணாள் தாகூர் படத்தை இயக்கும் தனுஷ்?

மிருணாள் தாகூரை வைத்து பீரியட் டிராமா படத்தை இயக்கவிருக்கிறார் தனுஷ் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. அவர்கள் காதலிப்பதாக பேசப்படும் நிலையில் இப்படியொரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
இலவசமாக அரசு தரும் சான்றிதழ்கள் பற்றி தெரியுமா? பிறப்புச் சான்று முதல் நிதியுதவி வரை! பணம் மிச்சம்
சினிமா

இலவசமாக அரசு தரும் சான்றிதழ்கள் பற்றி தெரியுமா? பிறப்புச் சான்று முதல் நிதியுதவி வரை! பணம் மிச்சம்

Government Offers Essential Free Certificates From Birth Records To Financial Aid Check Full List Here இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Jana Nayagan: ஜனநாயகன் லீக் விவகாரம்.. முன் ஜாமீன் கோரும் எடிட்டர்.. அதிர்ச்சியில் படக்குழு!
சினிமா

Jana Nayagan: ஜனநாயகன் லீக் விவகாரம்.. முன் ஜாமீன் கோரும் எடிட்டர்.. அதிர்ச்சியில் படக்குழு!

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான நிலையில், அப்படத்தின் ஃப்ரீலான்ஸ் எடிட்டரான உமா சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். இதற்கு படக்குழு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமாக “ஜனநாயகன்” உருவாகியுள்ளது. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவான இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 2026ஆம் ஆண்டின் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப முன்னேற்பாடு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. 3 மணி நேர படமும் வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்தது. பட நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் படத்தை பகிர்ந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ஜனநாயகன் படத்தின் ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டராக பணியாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஜனநாயகன் படத்தின் ஃப்ரீலான்ஸ் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஜனநாயகன் படத்தை நான் யாருடனும் சென்று பார்க்கவில்லை. யாருடனும் பகிரவில்லை. படம் இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவித பங்கும் இல்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனநாயகன் பட நிறுவன தரப்பு முன் ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனுதாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளது. படம் இணையத்தில் வெளியான சமயத்தில் உமா சங்கர் இதய நோய் என கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் எனவும் பட நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து இடைக்கால மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்