மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை அவசரமாக அமல்படுத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது, அரசியல் ஆதாயத்துக்காக பாஜக அரசு செயல்படுவதைக் காட்டுகிறது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


