Rishab Shetty Unfollows Kantara Crew : காந்தாரா திரைப்படம் மூலம், வாழ்த்துக்கள் மத்தியில் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி. இவர், சமீப காலமாக காந்தாரா படத்துடன் தொடர்புடைய அனைவரையும் தனது சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்திருக்கிறார். இதற்கு பின் இருக்கும் காரணத்தை இங்கு பார்ப்போம்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



