ஆமதாபாத்,குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்ட பகுதியில் நேற்று அதிகாலை 5.27 மணி யளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 அலகுகளாக பதிவாகியுள்ளது
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

