தோனியை தொடர்ந்து கோலி.. விரட்டும் காயம்.. களை இழக்குதா ஐபிஎல்?


ஐபிஎல் 2026 தொடங்கி நடந்து வருகிறது. ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில்தான் உள்ளனர். காரணம் தோனி. காயம் காரணமாக அவர் இடைக்கால ஓய்வில் இருக்க நேர்ந்தது. இந்நிலையில் அதே சிக்கல் கோலி ரசிகர்களுக்கும் வந்துள்ளது. விராட் கோலிக்கும் காலில் காயம் காரணமாக ஐபிஎல் சிக்கலாகியுள்ளது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவடைந்தது. இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஆர்சிபி அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய ரோஹித் சர்மா, பாதியில் வெளியேறினார். அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் இனி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Can Anyone touch DMK Stronghold? Cross Blessing for Vijay sparks debate on Minority Vote Bank இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.