ஆர்சிபி அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய ரோஹித் சர்மா, பாதியில் வெளியேறினார். அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் இனி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


