இந்தச் செய்தி Indiastarsnow ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
லீடர் திரை விமர்சனம்
தொடர்புடைய செய்திகள்

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்...!
ஈரானிய வான்பரப்பிற்கு மேல் பறந்துகொண்டிருந்த அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. குறித்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் சிக்கி உயிர் தப்பியவர்களைக் கண்டறியும் நோக்கில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ... இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
CSK vs PBKS: ‘தோல்விக்கு காரணம்’.. இந்த 2 பேர நம்புனேன்.. ஆனா தோக்க வச்சுட்டாங்க: ருதுராஜ் கெய்க்வாட் அதிருப்தி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிகொடுத்தார். அப்போது, தோல்விக்கு காரணம், இந்த வீரர்கள்தான் என ருதுராஜ் ஓபனராக தெரிவித்தார். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

IPL 2026 : சென்னை அணிக்கு 2ஆவது தோல்வி.. பஞ்சாப் கிங்ஸிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது..
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.