நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >CSK vs RR Live Score: வெற்றியுடன் தொடங்குமா சி.எஸ்.கே? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
🏏 விளையாட்டு

CSK vs RR Live Score: வெற்றியுடன் தொடங்குமா சி.எஸ்.கே? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|martin jeyaraj|The Indian Express
CSK vs RR Live Score: வெற்றியுடன் தொடங்குமா சி.எஸ்.கே? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. வருகிற மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

Jadeja: ஸ்பார்ட்டன் கெட்டப்! ஃபயர் பவுலிங்கை போட்ட ஜடேஜா! சென்னையை சிதைத்த சிஎஸ்கே Ex கேப்டன்!
விளையாட்டு

Jadeja: ஸ்பார்ட்டன் கெட்டப்! ஃபயர் பவுலிங்கை போட்ட ஜடேஜா! சென்னையை சிதைத்த சிஎஸ்கே Ex கேப்டன்!

ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னைக்கு எதிராக ஜடேஜா: சென்னை அணியின் முன்னாள் கேப்டன், நட்சத்திர வீரர் ஜடேஜா ராஜஸ்தானுக்காகவும், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாம்சன் சென்னைக்காகவும் ஆடியதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சென்னைக்காக மேத்யூ ஷார்ட் - சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். இந்த அணி சென்னையை சரிவில் இருந்து காப்பாற்ற முயற்சித்தபோது ராஜஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீச வந்தார் ஜடேஜா. காலி செய்த ஜடேஜா: அவர் வீசிய முதல் பந்து டாட் பாலாக மாற, அடுத்த பந்திலே சர்ப்ராஸ் கானை காலியாக்கினார். நிதானமாக ஆடி வந்த சர்ப்ராஸ் கான் 12 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த ஷிவம் துபே ஜடேஜா பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தையும் சிக்ஸருக்கு அனுப்ப முயற்சித்து 6 ரன்களில் அவுட்டானார். ஷிவம் துபேவை அவுட்டாக்கிய ஜடேஜா துப்பாக்கியால் சுடுவது போன்ற ரியாக்ஷன் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின்னர், சென்னை அணியின் மொத்த பேட்டிங் ஆர்டருமே நிலைகுலைந்தது. 300 ஸ்பார்ட்ன் படத்தில் வருவது போன்ற கெட்டப்பில் வந்த ஜடேஜா, சென்னை அணிக்கு மிகப்பெரிய குடைச்சலை உருவாக்கிவிட்டார்.சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியைத் தந்த தன்னை ட்ரேட் செய்ததன் அதிருப்தியின் வெளிப்பாடா? என்றும் அவர் கொண்டாடிய விதம் இருந்தது. ரசிகர்கள் ஷாக்: ஜடேஜா தனது முதல் சீசனை ராஜஸ்தான் அணிக்காகவே ஆடி அறிமுகமானார். பின்னர், அனைத்து சீசன்களும் சென்னைக்காகவே ஆடினார். சென்னை அணியின் நட்சத்திர வீரராகவும், சிஎஸ்கே ரசிகர்களால் தளபதி என்றும் அழைக்கப்பட்டார். ஜடேஜா சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
விளையாட்டு

"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Aadhav Arjuna allegest about no police protection in Vijay Campaign issue(விஜய் பிரச்சாரம் குறித்து ஆதவ் அர்ஜுனா பிரஸ் மீட்): All things to know about Aadhav Arjuna press meet. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
IPL 2026 : 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பு.. ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தடுமாற்றம்..
விளையாட்டு

IPL 2026 : 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பு.. ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தடுமாற்றம்..

சென்னை அணி சரிவிலிருந்து மீண்டு ஒரு கௌரவமான இலக்கை எட்டுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்