நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >MI vs PBKS Live Score: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் - மும்பை முதலில் பேட்டிங்
🏏 விளையாட்டு

MI vs PBKS Live Score: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் - மும்பை முதலில் பேட்டிங்

வியாழன், ஏப்ரல் ௧௬, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
MI vs PBKS Live Score: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் - மும்பை முதலில் பேட்டிங்

IPL 2026 MI vs PBKS Live Cricket Score, Mumbai Indians vs Punjab Kings Today Match Live Updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் அரங்கேறும் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் - மும்பை முதலில் பேட்டிங் இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங் வீசுவதாக அறிவித்துள்ளது. அதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கூப்பர் கோனாலி, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், நமன் திர், மயங்க் ராவத், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா இரு அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ்: ஏ.எம் கசன்ஃபர், கார்பின் போஷ், ராஜ் பாவா, ராபின் மின்ஸ், அஷ்வனி குமார். பஞ்சாப் கிங்ஸ்: நேஹால் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்ப்ரீத் ப்ரார், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

MI vs PBKS: ‘2008-க்கு பிறகு முதல் முறை’.. வரலாறு படைத்தார் குவின்டன் டி காக்: சாதனை சதம்!
விளையாட்டு

MI vs PBKS: ‘2008-க்கு பிறகு முதல் முறை’.. வரலாறு படைத்தார் குவின்டன் டி காக்: சாதனை சதம்!

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் குவின்டன் டி காக் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 195 ரன்களை எட்டியது. நமன் தீரும் 50 ரன்களை அடித்து அசத்தினார். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
தரமான கேட்ச்.. என்னடா பண்ணிட்டு இருக்கான் இவன்.. ஸ்ரேயாஸ் ஐயரால் மிரண்டுபோன ரோகித், சூர்யகுமார்!
விளையாட்டு

தரமான கேட்ச்.. என்னடா பண்ணிட்டு இருக்கான் இவன்.. ஸ்ரேயாஸ் ஐயரால் மிரண்டுபோன ரோகித், சூர்யகுமார்!

Shreyas Iyer: Rohit Sharma and Suryakumar yadav shocked to see the Shreyas Iyer effort to dismiss Hardik Panya is the Catch of the season moment in MI vs PBKS Match இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
பாலியல் துன்புறுத்தல்.. மதமாற்ற முயற்சி.. நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் என்ன நடந்தது?
விளையாட்டு

பாலியல் துன்புறுத்தல்.. மதமாற்ற முயற்சி.. நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் என்ன நடந்தது?

Nashik TCS Case | டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்