யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17) அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் எனவும் கடந்த 11ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உர...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


