மீண்டும் சீனுக்கு வந்த ஜீவானந்தம்... பேரைக் கேட்டதும் ஷாக் ஆன ஈஸ்வரி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
|14 மணி நேரம் முன்|ganesh a|Asianet News Tamil
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு பழசை எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி வரும் ஜனனி, ஜீவானந்தம் பற்றி அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.
இந்தச் செய்தி Asianet News Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது| In the match held yesterday (April 8) between Delhi Capitals and Gujarat Titans, Gujarat secured a victory by defeating Delhi by 1 run.
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
World's Oldest Countries | சில நாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றையும், வளமான கலாச்சாரத்தையும் இன்றுவரை பாதுகாத்து வருகின்றன. அந்த வகையில், உலகின் மிகப் பழமையான நாடுகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
போருக்கு முன்னர் எல்லா நாடுகளும் சுதந்திரமாக கப்பல்களை செலுத்தத் திறந்திருந்த ஹோர்முஸ் நீரிணையை, டிரம்ப் நடத்திய போரால் இரானின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்ததுதான் டிரம்ப்பின் சாதனையா என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள். | Former BBC editor writes on Iran USA Israel conflict in detail
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.