கடந்த சில தினங்களாக அதிகரித்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (25) சற்று அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 186,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல இலங்கையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்று சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 6205 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 49,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.