சிங்களப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட எம்.ஏ.சுமந்தரனின் மகன்!!

0
144

த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனின் மகன் ‘மலீசா’ என்ற சகோதர மொழி சிங்களப் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Thuna Paha Restaurant, Water’s Edge விடுதியில் நடைபெற்ற அந்த திருமண நிகழ்வில் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்,

நடைபெற்ற அந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here