கனடாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு அடித்த அதிஷ்டம்.!

0
249

கனடாவில் நண்பர்களான இரண்டு புலம்பெயர் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது.

குறித்த இரண்டு நபர்களும் சுமார் 10 வருட கால நண்பர்கள் ஆவர்.

அத்துடன் இருவரும் நீண்ட காலமாக லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த இருவருக்கும் லொட்டோ மேக்ஸில் $100,000 பரிசு விழுந்துள்ளது இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here