இலங்கையில் இன்று (17) மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதம்.!

0
449

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாகவுள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 313.37 ரூபாய் முதல் 313.85 ரூபாய் மற்றும் 328.78 ரூபாய் முதல் 329.29 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.74 ரூபாயாவும் விற்பனைப் பெறுமதி 326 ரூபாயாகவும் மாற்றமடையாமல் உள்ளது.

சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315 ரூபாய் மற்றும் 327 ரூபாயாக மாற்றமடையாமல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here