இலங்கையில் இன்று (23) மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதம்.!

0
392

இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.4681 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 329.8616 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here