தர்ஷனுடன் காரில் லொஸ்லியா வெளியிட்ட காணொளி! என்ன நடக்கின்றது? குழப்பத்தில் ரசிகர்கள்

0
317

பிக் பாஸ் போட்டியாளர்களான தர்ஷனும், லொஸ்லியாவும் அண்மையில் வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக் வீட்டில் இருந்த போது தர்ஷன், லொஸ்லியா இருவரும் அண்னன் தங்கை போல பேசி வந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய “கூகுள் குட்டப்பா” திரைப்படத்தில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர்.

அதற்கு பிறகு, இருவர் நடித்த படங்களும் ரசிகர்களை கவர வில்லை.

இந்நிலையில், சமீபத்தில் தர்ஷனுடன் காரில் வெளிய சென்ற லொஸ்லியா காணொளி ஒன்றை எடுத்து Best Friend என்று பதிவிட்டு உள்ளார்.

இந்த காணொளி இணையத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here