கனடா ஒன்றாறியோ மாநில அரசியல் பிரமுகருடன் மலையக குயில் அசானி – வைரலாகும் புகைப்படம்.!

0
465

கனடா ஒன்றாறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி என்பவருடன் மலையக குயில் அசானி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் புகழ் மலையக குயில் அசானி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் புகழ் அசானி பலரது மனங்களையும் வென்றவராக காணப்படுகிறார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலகத் தமிழர் தின நிகழ்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த இந்த நிகழ்வு “தமிழ் வெல்லும்” எனும் கருப்பொருளில் சென்னையில் இடம் பெற்றது.

அதில் மலையக குயில் அசானி கனடா ஒன்றாறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி என்பவருடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here