இலங்கையில் இன்று (26) மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
266

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி-26) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

3 நாட்களின் பின்னர் இலங்கை மத்திய வங்கி இந்த நாணயமற்று தகவலை வெளியிட்டுள்ளது, அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 306.53 முதல் ரூ. 306.08 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 316.06 முதல் ரூ. 315.85 ஆக பதிவாகியுள்ளது.

வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (26.02.2024) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here