இலங்கையில் இன்று (27) மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
247

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி-27) திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 306.08 முதல் ரூ. 306.06 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 315.85 முதல் ரூ. 315.72 அக்காவும் பதிவாகியுள்ளது.

வளைகுடா நாட்டு கரன்சிகளுக்கு எதிராக ரூபாய் மதிப்பும், வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராகவும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (27.02.2024) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here