உலகில் ஆப்பிள் பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளில் இலங்கை 2 ஆவது இடம்.!

0
210

ஆப்பிள் என்றாலே விலை உயர்வான பழம் என்றே சொல்வார்கள். அந்தவகையில், உலகில் ஆப்பிள் பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது.

இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிள் $7.04 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது, முதலாவது இடத்தில் New York, NY: $7.05 உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் தரவரிசையில் 45 ஆவது இடத்தில் உள்ளது, ஒரு கிலோ ஆப்பிள் Delhi: $2.01 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது,

இதனை உலகின் வாழ்க்கைச் செலவு தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமான நம்பியோவை (Numbeo) மேற்கோள்காட்டி பார்வையாளர் குறியீடு (The Spectator Index) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here