இலங்கையில் இன்றைய தினம் (29) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.!

0
181

கடந்த சில தினங்களாக அதிகரித்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம் (29) சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல இலங்கையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் அதிகரித்து 5815 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 46520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here