தனது முதல் ஆல்பம் பாடலை வெளியிட்ட கில்மிஷா.. குவியும் வாழ்த்துக்கள் – இதோ வீடியோ

0
496

தனது முதல் ஆல்பம் பாடலை வெளியிட்ட கில்மிஷா.. குவியும் வாழ்த்துக்கள் – இதோ வீடியோ

ஜீ தமிழ் டைட்டில் வின்னர் கில்மிஷா தனது முதலாவது ஆல்பம் பாடலை நேற்றயதினம் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘காரிகையே’ என்ற குறித்த பாடலை Music composed by Vetti Sinthujan, Direction – Vinoth ஆகியோரின் படைப்பில், கில்மிஷாவின் அழகிய குரலில் உருவாகியுள்ளது.

காரிகையே என்ற குறித்த பாடல் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். பாடல் கீழே இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here