இலங்கையில் மனித தோற்றத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி..!

0
195

மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளுக்கு நாள் உலகின் பல இடங்களில் ஏராளமான அதிசயங்கள் இயற்கைக்கு மாறாக நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.

இயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும் , மனித செயற்பாடுகளாக இருக்கட்டும் எல்லாம் ஒரு தனித்தன்மையோடு எம்மை வியக்க வைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here