உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

0
343

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பரீட்சைக்கு, 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here