லண்டனில் வரலாறு காணாத அளவு ஒமிக்ரான் வைரஸ்; ஒரு நாளில் 1 83,037 பேருக்கு தொற்று!!

0
175

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவு, ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம்(29) மட்டும் சுமார் 1 லட்சத்தி 83,037 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, வைத்தியசாலையில் அனுமதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதனால் பல வைத்தியசாலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளது என சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும், இம் முறை லாக் டவுன் எதனையும் அறிவிக்கப் போவது இல்லை என்ற பிடிவாதத்தில் பொறிஸ் ஜோன்சன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்தை, பொறிஸ் புறம்தள்ளியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here