சுவிட்சர்லாந்தில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் இளைஞன்!

0
172

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட  தமிழ் இளைஞர் ஒருவர்  விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here