சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த வீட்டு வாடகை.!

0
122

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து முனிசிபாலிட்டிகளிலும், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் 85 முனிசிபாலிட்டிகளில், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீட்டு வாடகைகள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

2008 ஆம் ஆண்டுக்கு பிறகு வாடகை உயர்ந்துள்ளதாக UBS வங்கி மேற்கொண்ட சுவிஸ் ரியல் எஸ்டேட் ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து முனிசிபாலிட்டிகளையும் ஒப்பிடும்போது, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தான் அதிக அளவில் வாடகை உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here