நி.ர்.வா.ண.மா.க ஆஸ்கார் மேடை ஏறிய ஜோன் சீனா.. இதோ வீடியோ.!

0
88

96-வது ‘ஆஸ்கார்’ திரைப்பட விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ள நிலையில் அதில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை யார் வெல்வார் என அறிவிப்பதற்கு, நடிகர் ஜோன் சீனா மேடை ஏறியுள்ளார் .

இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள ஹாலிவுட் நடிகரும், WWE குத்துச்சண்டை வீரருமான, 46 வயதுடைய ஜோன் சீனா நிர்வாணமாக மேடைக்கு வந்துள்ளதுடன் இது அனைவருக்குமிடையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here