பால்மா விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி.!

0
265

நாளை (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என செய்திகளில் வெளியாகியுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என செய்திகளில் வெளியாகி இருந்தது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

பால்மா விலைகளில் சர்ச்சை.. வௌியான புதிய தகவல்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here