யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 176,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 163,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (கொழும்பு செட்டியார் தெருவிலும் இந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.)
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,602 ரூபாய் 50 சதமாகவும். 22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 20,412 ரூபாய் 50 சதமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.